இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (03.10.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 785,562 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 27,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 221,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 25,410 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண்203,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண்இன்றையதினம் 194,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.