ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இன்று புதன்கிழமை (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அபிவிருத்தித் திட்ட அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இருவரும் அண்மையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.