மருதானை மற்றும் தெமட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை இலங்கை ரயில் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதனால் பிரதான ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மஹோ நோக்கி பயணித்த தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.