நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடந்த 12.12.2023 திகதியில் இருந்து 20.12.2023 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி இன்று திறக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தேக்கிவைக்கப்பட்ட மேலதிக நீரை வெளியேற்றுவதற்கு திறந்து விடப்பட்டன. குறித்த வாவியில் மீனவர்களால் மீன்பிடி ஈடுபட்டு வருகின்றனர்.