புதிய வருடம் பிறந்துள்ள நிலையில் நாளை (03) இவ் ஆண்டின் வேலைகள் ஆரம்பமாகின்றன.
இந்நிலையில், தமது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் முகமாக ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிப்பது வழமையாகும்.
இம்முறை கட்ட அணைத்து வாழ்த்து தெரிவிப்பதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. நாட்டில் ஒமைக்ரோன் கொரோனாத் தொற்று பரவி வருவதாலேயே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.