By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மருதங்கேணியில் மருத்துவ முகாம்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மருதங்கேணியில் மருத்துவ முகாம்

Published December 27, 2021
Share
1 Min Read
SHARE

வடமராட்சி கிழக்கு கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மருத்துவர்களின் ஆதரவுடன் வடமராட்சி பகுதியில் இலவச மருத்துவமுகாம் இடம்பெற்றது.

கலாச்சார உத்தியோகத்தர் செல்வி சே. செல்வ சுகுணா தலைமையில் இன்று (27) இந்நிகழ்வு இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி,   மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, உதவி பிரதேச செயலர் பசுபதி தயானந்தன், கலாசார உத்தியோகத்தர் சே.செல்வசுகுணா, இந்து கலாசார உத்தியோகத்தர் மாலதி ராகுலன், மருதங்கேணி உதவி சுகாதார வைத்திய அதிகாரி, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி, மேற்பார்வை சுகாதார பரிசோதகர் பாலேந்திரம் பாலதேவா, பொது சுகாதார பரிசோதகர்களான யோ.வசீகரன்.பா.கிசோகுமார்,
குடும்ப நல உத்தியோகத்தர்கள், தாதியர்கள், ஆலயங்களின் பிரதம குருக்கள்கள், ஆலய தொண்டர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

TAGGED: மருதங்கேணி
oira8 December 27, 2021 December 27, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பாடசாலைக்கு பூமணி அம்மா அறக்கட்டளையினரால் உதவிகள் முன்னெடுப்பு
Next Article முறிகண்டியில் புதிய காவலரண் திறந்துவைப்பு
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?