By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழ் பிரபல விரிவுரையாளர் விபத்தால் உயிரிழப்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழ் பிரபல விரிவுரையாளர் விபத்தால் உயிரிழப்பு!

Published March 4, 2022
Share
0 Min Read
SHARE

யாழ் பிரபல விரிவுரையாளர் விபத்தால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபலமான விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (03.03.2022) இரவு நிகழ்ந்துள்ளது.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளரான கனகசபை பாஸ்கரன் என்பவரே குறித்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கோப்பாய் கல்வியற் கல்லூரியி ஏற்பாடாகியிருந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் கோப்பாய் கிருஷ்ணர் கோயில் பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது.

சமிக்ஞை விளக்குகள் ஏதுமில்லாமல் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் மோதுண்டதில் விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED: யாழ் பிரபல விரிவுரையாளர் விபத்தால் உயிரிழப்பு!
oira8 March 4, 2022 March 4, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழின் பிரபலமான விரிவுரையாளர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!
Next Article அல்லிராணிக் கோட்டையை குப்பைத் தொட்டியாக்கிய சமூக விரோதிகள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?