By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பிக்பாஸ் வெற்றியை கொண்டாடிய அர்ச்சனா!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பிக்பாஸ் வெற்றியை கொண்டாடிய அர்ச்சனா!

Published January 19, 2024
Share
1 Min Read
SHARE

நடந்த முடிந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய வெற்றி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

வெற்றிபெற்ற அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பிளாட் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வெற்றியை ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடினாலும், அர்ச்சனாவின் குடும்பத்தினர் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். ஆம், பிக் பாஸ் டைட்டில் வென்ற பின் தனது வீட்டிற்கு அர்ச்சனா சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வரவேற்றுள்ளனர். மேலும் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து அர்ச்சனாவின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

Editor S.Shanuja January 19, 2024 January 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகினார் சிங்கப்பூர் அமைச்சர்!
Next Article CEB இன் ஊழியர்கள் 15 பேர் பணி நீக்கம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

சினிமா

நடிகர் ஸ்ரீ மருத்துவ பராமரிப்பில்!

April 18, 2025
Breaking newsசினிமா

முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்த “தி கோட்”!

September 6, 2024
இந்திய செய்திகள்சினிமாதுயர் பகிர்தல்

நகைச்சுவ நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

August 27, 2024
சினிமா

100 கோடி வசூலைத் தாண்டிய கேப்டன் மில்லர்!

January 29, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?