யாழ்ப்பாணத்திற்கு குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை குளிரூடப்பட்ட புதிய ரயில் சேவை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட S13 power set என்ற புகையிரதமே சேவையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.