By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கிரிக்கெட் வீரர் ஷமிக்கு `அா்ஜுனா விருது’!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கிரிக்கெட் வீரர் ஷமிக்கு `அா்ஜுனா விருது’!

Published January 9, 2024
Share
1 Min Read
SHARE

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அந்நாட்டு அரசினால் ‘அா்ஜுனா விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் 82ஆவது கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலிக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று(09) நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளார்.

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் போட்டியாளா்கள், பயிற்சியாளா்கள், பங்களிப்பாளா்களுக்கு இந்திய மத்திய அரசு ஆண்டுதோறும் அா்ஜுனா விருது வழங்கிக் கௌரவித்து வருகின்றது.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான விருது பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி கிரிக்கெட் வீரா் முஹமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு ‘அா்ஜுனா விருது’ வழங்கப்பட்டுள்ளது.

AdminWEB January 9, 2024 January 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article வங்காளதேசத்தின் பிரதமராக மீண்டும் ஷேக் ஹசீனா!
Next Article வரி திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

    உலக விளையாட்டு செய்திகள்

இலங்கையுடனான போட்டியில் வெற்றியை ஈட்டியது நியூஸிலாந்து!

October 13, 2024
    உலக விளையாட்டு செய்திகள்

இலங்கையர் இருவருக்கு ஐ.சி.சி யின் சிறந்த வீரர் விருது!

September 16, 2024
    உலக விளையாட்டு செய்திகள்

45ஆவது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரியில் ஆரம்பம்!

September 14, 2024
    உலக விளையாட்டு செய்திகள்

10 ஆண்டுக்குப் பின் இங்கிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடியது இலங்கை!

September 9, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?