• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Wednesday, March 29, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home சினிமா
‘புஷ்பா’ படத்தில் நிர்வாணக் காட்சி! இயக்குனர் அதிர்ச்சித் தகவல்!

‘புஷ்பா’ படத்தில் நிர்வாணக் காட்சி! இயக்குனர் அதிர்ச்சித் தகவல்!

admin by admin
December 27, 2021
0

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிநடை போடும் திரைப்படம் தான் புஷ்பா. தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் பஹத், பிரகாஷ் ராஜ் என பிரபலமான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் “சாமி சாமி” பாடல் வெளியாகி ஒரு கலக்கு கலக்கி வந்த நிலையில் “ஓ…சொல்றியா மாமா” பாடல் சமந்தாவின் கலக்கல் கவர்ச்சி நடனத்துடன் வெளியாகி இளசுகளை ஆட்டம் போட வைத்திருக்கிறது.

READ ALSO

தமிழ் ரசிகர்கள் எதிர்பாக்கும் தளபதி 67 எப்போது தெரியுமா!

நடிகை இந்துஜா

புஷ்பா திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே 247 கோடி வசூல் சாதனை படைத்து தொடர்ந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதன் இயக்குனர் சுகுமார் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கதாநாயகன் அல்லு அர்ஜுனும் வில்லன் பஹத்தும் நிர்வாணமாக சண்டை போடுவது போன்ற காட்சியை படமாக்க நினைத்திருந்ததாகவும் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கருதியதால் காட்சியமைப்பை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

Tags: Oo solriya mamaஅல்லு அர்ஜுன்ஓ சொல்றியா மாமாசமந்தாசாமி சாமிபுஷ்பாரஷ்மிகா மந்தனா
ShareTweetPin

Related Posts

தமிழ் ரசிகர்கள் எதிர்பாக்கும் தளபதி 67 எப்போது தெரியுமா!
சினிமா

தமிழ் ரசிகர்கள் எதிர்பாக்கும் தளபதி 67 எப்போது தெரியுமா!

August 3, 2022
நடிகை இந்துஜா
சினிமா

நடிகை இந்துஜா

January 3, 2022
Next Post
ஏப்ரல் மாதத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு, இல்லையேல் அதிகார மாற்றம்!

ஏப்ரல் மாதத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு, இல்லையேல் அதிகார மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.