• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Wednesday, June 7, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home கல்வி
வரலாற்றின் இன்றைய தினப்பதிவுகள்

Hand of touching network connecting the human dots icon in business project management. Teamwork organization and brainstorm concept

வரலாற்றின் இன்றைய தினப்பதிவுகள்

admin by admin
December 29, 2021
0

🔴 1875 – இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார்.

🔴 1170 – கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் 2ஆம்
என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்.

READ ALSO

உயர்தர மாணவர்களுக்கான சூம் மூலமான இலவசக் கருத்தரங்கு

சூம் செயலி மூலமான இலவசக் கருத்தரங்கு தமிழ் மாதிரி வினாத்தாள்

🔴 1427 – மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது.

🔴 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானியப் போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.

🔴 1835 – மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

🔴 1845 – டெக்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.

🔴 1851 – அமெரிக்காவின் முதலாவது இளைய கிறித்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பாஸ்டனில் அமைக்கப்பட்டது.

🔴 1874 – எசுப்பானியாவில் இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து அங்கு மன்னராட்சி மீண்டும் கொண்டுவரப்பட்டது. பன்னிரண்டாம் அல்போன்சோ புதிய மன்னராக முடிசூடினார்.

🔴 1876 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் தொடருந்துப் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.

🔴 1890 – வூண்டட் நீ படுகொலை தென்டகோட்டாவில் அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 300 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.

🔴 1911 – மங்கோலியா சிங் சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது. போகடு கான் மங்கோலியாவின் பேரரசரானார்.

🔴 1930 – அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இருநாடுகள் கொள்கையை முன்வைத்தார்.

🔴 1937 – ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.

🔴 1940 – இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாட்சி ஜெர்மனியின் வான்படைகள் தீக்குண்டுகளை வீசியதில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

🔴 1972 – புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.

🔴 1975 – நியூயோர்க் நகர லாகோர்தியா விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.

🔴 1987 – 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.

🔴 1993 – உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஆங்காங்கில் அமைக்கப்பட்டது.

🔴 1996 – குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.

🔴 1997 – ஆங்காங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.

🔴 1998 – கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

🔴 2001 – பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் உயிரிழந்தனர்.

🔴 2011 – சமோவா, டோக்கெலாவ் ஆகிய நாடுகள் புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தின. இதன்படி, டிசம்பர் 29 இற்கு அடுத்தநாள் டிசம்பர் 31 ஆக அறிவித்தன.

🔴 2013 – உருசியா, வோல்கோகிராட் தொடருந்து நிலையம் ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லபட்டனர்.

இன்றைய நாளின் வரலாற்றுப் பிறப்புகள்

🔴 1709 – எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசிய அரசி (இ. 1762)

🔴 1766 – சார்லசு மேகிண்டோச், இசுக்கொட்டிய வேதியியலாளர் (இ. 1843)

🔴 1809 – வில்லியம் கிளாட்ஸ்டோன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1898)

🔴 1844 – உமேஷ் சந்திர பானர்ஜி, இந்திய தேசிய காங்கிரசின் 1-வது தலைவர் (இ. 1906)

🔴 1893 – ராசிக் பரீத், இலங்கை அரசியல்வாதி (இ. 1984)

🔴 1904 – குவெம்பு, இந்தியக் கவிஞர் (இ. 1994)

🔴 1910 – ரொனால்ட் கோஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2013)

🔴 1914 – பில்லி டிப்டன், அமெரிக்க பியானோ, சாக்சபோன் கலைஞர் (இ. 1989)

🔴 1930 – ரொபின் தம்பு, இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (இ. 2000)

🔴 1937 – மாமூன் அப்துல் கயூம், மாலைதீவுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர்.

🔴 1942 – ராஜேஷ் கன்னா, இந்திய நடிகர், தயாரிப்பாளர் (இ. 2012)

🔴 1945 – பிரேந்திரா, நேப்பாள மன்னர் (இ. 2001)

🔴 1953 – தாமசு பாக், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 9வது தலைவர், செருமானியர்.

🔴 1953 – ஆலன் ரஸ்பிரிட்சர், சாம்பியா-ஆங்கிலேய ஊடகவியலாளர்.

🔴 1960 – டேவிட் பூன், ஆத்திரேலியத் துடுப்பாளர்.

🔴 1974 – டுவிங்கிள் கன்னா, இந்திய நடிகை.

இன்றைய நாளின் வரலாற்று இறப்புகள்

🔴 1170 – தாமஸ் பெக்கெட், ஆங்கிலேயப் பேராயர், புனிதர் (பி. 1118)

🔴 1720 – மரியா மார்கரெதா கிர்ச்சு, செருமனிய வானியலாளர் (பி. 1670)

🔴 1825 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (பி. 1748)

🔴 1834 – தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய பொருளாதார அறிஞர் (பி. 1766)

🔴 1890 – எகாக்கா கிளெசுக்கா, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1826)

🔴 1912 – இராபர்ட் புருசு ஃபூட், பிரித்தானிய நிலவியலாளர், தொல்பொருள் ஆய்வாளர் (பி. 1834)

🔴 1926 – ரெய்னர் மரியா ரில்கே, ஆத்திரியக் கவிஞர் (பி. 1875)

🔴 2009 – பழ. கோமதிநாயகம், தமிழகப் பாசனப் பொறியியல் வல்லுநர்

🔴 2012 – டோனி கிரெய்க், தென்னாப்பிரிக்க-ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், ஊடகவியலாளர் (பி. 1946)

🔴 2015 – தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)

இன்றைய தின வரலாற்றுச் சிறப்பு நாள்
🔴 விடுதலை நாள் (மங்கோலியா)

 

 

Tags: வரலாறு
ShareTweetPin

Related Posts

உயர்தர மாணவர்களுக்கான சூம் மூலமான இலவசக் கருத்தரங்கு
கருத்தரங்குகள்

உயர்தர மாணவர்களுக்கான சூம் மூலமான இலவசக் கருத்தரங்கு

January 15, 2022
சூம் செயலி மூலமான இலவசக் கருத்தரங்கு தமிழ் மாதிரி வினாத்தாள்
கருத்தரங்குகள்

சூம் செயலி மூலமான இலவசக் கருத்தரங்கு தமிழ் மாதிரி வினாத்தாள்

January 11, 2022
சூம் செயலி மூலமான இலவசக் கருத்தரங்கு
Breaking news

சூம் செயலி மூலமான இலவசக் கருத்தரங்கு

January 11, 2022
கணக்கீடு மாதிரி வினாத்தாள் பகுதி – ii
கருத்தரங்குகள்

கணக்கீடு மாதிரி வினாத்தாள் பகுதி – ii

January 10, 2022
இலவசக் கருத்தரங்கின் பிரபல ஆசான் D.ஷாம் அவர்களின் வினாத்தாள் இணைப்பு
Breaking news

உயர்தர மாணவர்களுக்கான சூம் மூலமான இலவசக் கருத்தரங்கு

January 10, 2022
உயர்தர மாணவர்களுக்கான சூம் மூலமான இலவசக் கருத்தரங்கு
Breaking news

உயர்தர மாணவர்களுக்கான சூம் மூலமான இலவசக் கருத்தரங்கு

January 9, 2022
Next Post
நாட்டின் இன்றைய வானிலை

நாட்டின் இன்றைய வானிலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.