• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Wednesday, June 7, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home ஆன்மீகம்
சுக்கிர யோகம் தரும் மகாலக்ஷ்மி வழிபாடு !

சுக்கிர யோகம் தரும் மகாலக்ஷ்மி வழிபாடு !

admin by admin
May 23, 2023
0

சுக்கிர யோகம் தரும் மகாலக்ஷ்மி வழிபாடு !

வெள்ளிக்கிழமை  மகாலக்ஷ்மியை மனதார வழிபடுவோம். மங்கல காரியங்களை நடத்திக் கொடுப்பாள். இல்லத்தில் சுபிட்சத்தை உண்டாக்கித் தருவாள். அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று வேண்டுவதும் வழிபடுவதும் புற்றுக்குப் பால் வார்த்து வேண்டிக்கொள்வதும் தோஷங்களையெல்லாம் போக்கும். காலசர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீக்கியருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

READ ALSO

உங்கள் வீட்டிலும் மஹாலக்ஷ்மி கடாட்சம் பெருக வேண்டுமா!

இறை வழிபாடு செய்தும் துன்பங்கள் தொடர்வது ஏன் தெரியுமா?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சக்தி வழிபாட்டுக்கு உரிய அற்புதமான நாள். பொதுவாகவே செவ்வாயும் வெள்ளியும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். இந்த நாட்களில், காலையும் மாலையும் அம்பாளுக்கு பூஜைகள் செய்வதும் மிகுந்த பலன்களைத் தரக்கூடியது.

வெள்ளிக்கிழமைகளிலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளிலும் அம்பிகையை ஆராதிப்பதும் வணங்குவதும் பிரார்த்தனை செய்வதும் எண்ணற்ற பலன்களைத் தந்தருளும் .

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். இந்தநாளில், மகாலக்ஷ்மியை வணங்கினால், மகாலக்ஷ்மிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து மனதார வழிபட்டால், சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

இந்தநாளில், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்யலாம். அல்லது கனகதாரா ஸ்தோத்திரத்தை ஒலிக்கவிட்டுக் கேட்கலாம். அதேபோல், அபிராமி அந்தாதி படிப்பதும் ஒலிக்க விட்டுக் கேட்பதும் நல்ல அதிர்வுகளை இல்லத்தில் வியாபிக்கச் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை மனமுருக தரிசிப்போம். உள்ளமுருக பிரார்த்தனைகளை வைப்போம். சிவாலயத்தில் உள்ள அம்பாளையும் கோஷ்டத்தில் உள்ள துர்கையையும் நெய்தீபமேற்றி வேண்டுவோம். வேண்டியதெல்லாம் தந்தருளுவார் அம்பாள்.

அதேபோல், அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று வேண்டுவதும் வழிபடுவதும் புற்றுக்குப் பால் வார்த்து வேண்டிக்கொள்வதும் தோஷங்களையெல்லா ம் போக்கும். காலசர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீக்கியருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

Tags: சுக்கிர யோகம் தரும் மகாலக்ஷ்மி வழிபாடு !
ShareTweetPin

Related Posts

உங்கள் வீட்டிலும் மஹாலக்ஷ்மி கடாட்சம் பெருக வேண்டுமா!
ஆன்மீகம்

உங்கள் வீட்டிலும் மஹாலக்ஷ்மி கடாட்சம் பெருக வேண்டுமா!

September 10, 2022
இறை வழிபாடு செய்தும் துன்பங்கள் தொடர்வது ஏன் தெரியுமா?
ஆன்மீகம்

இறை வழிபாடு செய்தும் துன்பங்கள் தொடர்வது ஏன் தெரியுமா?

September 10, 2022
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது!
ஆன்மீகம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது!

August 25, 2022
செவ்வாய்க்கிழமை விரதத்தின் மகிமை! ஓம் சரவணபவ!
ஆன்மீகம்

செவ்வாய்க்கிழமை விரதத்தின் மகிமை! ஓம் சரவணபவ!

January 26, 2022
Next Post
யாழ் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

யாழ் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.