• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Wednesday, September 27, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home Breaking news
த.வி.புலிகளின் புலனாய்வாளர் படுகொலை: கண்டால் அறிவிக்கவும்

த.வி.புலிகளின் புலனாய்வாளர் படுகொலை: கண்டால் அறிவிக்கவும்

admin by admin
May 30, 2023
0

த.வி.புலிகளின் புலனாய்வாளர் படுகொலை: கண்டால்அறிவிக்கவும்

லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் ​தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து 20.05.2023 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்ட நபரின் புகைப்படத்தை பொலிஸ் தலைமையகம் அனுப்பிவைத்துள்ளது.

READ ALSO

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!

இந்தப் படுகொலைக்கு ​ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டுள்ளது.

படத்தில் உள்ள மேற்படி நபர், தான் வசிக்கும் இடத்தில் இருந்து தலைமறைவாகி விட்டார். அவர் ​தொடர்பிலான தகவல் கிடைத்தால், 0718591733, 0718591735 அல்லது 0718596503 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு​ கொண்டு அறிவிக்குமாறு தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சந்தேகநபரான லங்கா ஏக்கநாயக்க, 1989.03.19 அன்று பிறந்துள்ளார். 33 வயதான இந்த நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம், 890790410 v என்பதுடன், இவர் கொதட்டுவ மற்றும் மருதானை ஆகிய இரண்டு இடங்களை வசிப்பிடமாகக் கொண்டுள்ளார்.

இரவு விடுதியின் முகாமையாளரான இவர், தனது இடது கையின் மணிக்கட்டுக்கு மேல், பறவையொன்றின் இறக்கையை, கருப்பு நிறத்தில் பச்சைக்குத்தியுள்ளார் என்றும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளையில் படுகொலைச் செய்யப்பட்டவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் புலனாய்வாளர் என தெரிவிக்கப்படுகிறது. அவரை படுகொலைச் செய்வதற்கு வந்த ஆயுததாரிகள் பயன்படுத்தி கெப் ரக வாகனம் இம்புல்கொடயில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

Tags: த.வி.புலிகளின் புலனாய்வாளர் படுகொலை: கண்டால் அறிவிக்கவும்
ShareTweetPin

Related Posts

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

September 26, 2023
அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!
செய்திகள்

அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!

September 24, 2023
புலிகளிலிருந்து பிரிந்தபோது ஜே.வி.பி. ஆயுதம் வழங்கியது_பிள்ளையான்!
செய்திகள்

புலிகளிலிருந்து பிரிந்தபோது ஜே.வி.பி. ஆயுதம் வழங்கியது_பிள்ளையான்!

September 24, 2023
புலம்பெயர் தமிழர்களால் சிக்கல் : பதறும் மைத்திரிபால சிறிசேன!
செய்திகள்

புலம்பெயர் தமிழர்களால் சிக்கல் : பதறும் மைத்திரிபால சிறிசேன!

September 24, 2023
இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

July 10, 2023
தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!
செய்திகள்

யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை!

July 10, 2023
Next Post
ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் சம்பியன்!

ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் சம்பியன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.