• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Wednesday, September 27, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home செய்திகள்
இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

admin by admin
July 10, 2023
0

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 15 நாணய மாற்றுநர்களின் நாணய பரிமாற்றல் அனுமதி பத்திரங்களை 2023 ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.இந்த முடிவு உரிய நாணய மாற்றுநர்களுக்கு 2023.02.22 ஆம் திகதி அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ ALSO

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!

2022 ஆம் ஆண்டுக்கான நாணய மாற்று உரிமத்தின் நிபந்தனைக்கு இணங்காத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, பின்வரும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் இனி பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படாது எனவும், அந்த நிறுவனங்களுடன் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் என்பன விதிமீறலாகக் கருதப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

15 நிறுவனங்கள்
அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான பணப் பரிமாற்ற உரிமங்களை புதுப்பிக்காத நிறுவனங்கள் கீழே உள்ளன.

1. அருண போரெக்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Aruna Forexc (Pvt) Ltd) – இல.22, புதிய பசார் வீதி, நுவரெலியா

2. பிரேசியா கிராமீன் (பிறைவட்) லிமிடெட் (Brescia Grameen (Private) Limited) – இல.88/02, சிலாபம் வீதி, கட்டுவ, நீர்கொழும்பு

3. ஜெயா போரெக்ஸ் எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Jeya Forex Exchange (Pvt) Ltd) – இல.688, காலி வீதி, கொழும்பு 03

4. கமல் என்டபிரைசஸ் (பிறைவட்) லிமிடெட் (Kamal Enterprises (Pvt) Ltd) – இல.57ஏ, பிரிஸ்டல் பெரடைஸ் கட்டடம், யோக் வீதி, கொழும்பு 01

5. குடாமடு மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Kudamadu Money Exchange (Pvt) Ltd) – பிரதான வீதி, மஹாவெவ

6. மிட்னா மினி மார்கட் (பிறைவட்) லிமிடெட் (Midna Mini Market (Pvt) Ltd) – இல.12, ஷொப்பிங் காம்லெக்ஸ், வென்னப்புவ

7. நியூ லங்கா கோல்ட் ஹவுஸ் (பிறைவட்) லிமிடெட் (New Lanka Gold House (Private) Limited) – இல.59, இரத்தினபுரி வீதி, ஹொரண

8. ரபீக்ஸ் ஜெம்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Rafeek’s Gems (Pvt) Ltd) – இல.109, சத்தம் வீதி, கொழும்பு 01

9. ரிம்ஹா ஜீவலேர்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Rimha Jewellers (Pvt) Ltd) – இல.4ஏ, மஷ்ஜித் வீதி, புத்தளம்

10. சலாகா டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் (பிறைவட்) லிமிடெட் (Salaka Trust Investments (Pvt) Ltd) – இல.466, யூனியன் பிளேஸ், கொழும்பு 02

11. ஷாரங்கா மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Sharanga Money Exchange (Pvt) Ltd) – இல.157/1, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்

12. சொர்ணம் போரெக்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Sornam Forex (Private) Limited) – இல.59, மட்டக்களப்பு வீதி, கல்முனை

13. தமாஷா போரெக்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Thamasha Forex (Private) Limited) – இல.131, பசார் வீதி, சிலாபம்

14. யுனிவர்சல் மணி சேன்ஜர்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Universal Money Changers (Pvt) Ltd) – இல.143ஏ, காலி வீதி, கொழும்பு 06

15. வசந்தாஸ் இன்டர்நெஷனல் மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Vasanthas International Money Exchange (Pvt) Ltd) – இல.56, டி எஸ் சேனாநாயக்க வீதி, கண்டி

இதற்கமைய, மேலே பட்டியலிடப்பட்ட கம்பனிகள் நாணயப் பரிமாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இனிமேலும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அத்தகைய கம்பனிகளுடன் வெளிநாட்டு நாணயத்தை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் என்பன 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளை மீறியதாகக் கொள்ளப்படும் என்றும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
ShareTweetPin

Related Posts

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

September 26, 2023
அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!
செய்திகள்

அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!

September 24, 2023
புலிகளிலிருந்து பிரிந்தபோது ஜே.வி.பி. ஆயுதம் வழங்கியது_பிள்ளையான்!
செய்திகள்

புலிகளிலிருந்து பிரிந்தபோது ஜே.வி.பி. ஆயுதம் வழங்கியது_பிள்ளையான்!

September 24, 2023
புலம்பெயர் தமிழர்களால் சிக்கல் : பதறும் மைத்திரிபால சிறிசேன!
செய்திகள்

புலம்பெயர் தமிழர்களால் சிக்கல் : பதறும் மைத்திரிபால சிறிசேன!

September 24, 2023
தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!
செய்திகள்

யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை!

July 10, 2023
யாழ் ஓரினச்சேர்க்கையாளர்களின் உள்ளக் குமுறல்!
Breaking news

யாழ் ஓரினச்சேர்க்கையாளர்களின் உள்ளக் குமுறல்!

June 13, 2023
Next Post
பாரிசில் பரிதாபம்: ஒருவர் உயிரிழப்பு ஒன்பது பேர் வைத்தியசாலையில்!

பாரிசில் பரிதாபம்: ஒருவர் உயிரிழப்பு ஒன்பது பேர் வைத்தியசாலையில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.