By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கில்மிஷாவை வாழ்த்தினார் ரணில்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கில்மிஷாவை வாழ்த்தினார் ரணில்!

Published December 18, 2023
Share
1 Min Read
SHARE

சரிகமப இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியான Zee Tamil நடத்தி வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா மற்றும் மலையகத்தைச் சேர்ந்த அஷானி ஆகியோர் தெரிவாகி போட்டியில் கலந்துகொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போட்டியில் யாழ்ப்பாணம்- அரியாலையைச் சேர்ந்த உதயசீலன் கில்மிஷா தனது திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்று வெற்றிவாகை சூடினார். வரலாற்றில் முதன்முறையாக சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கைக்கு முதலிடம் பெற்றுக்கொடுத்தார் கில்மிஷா.

நாட்டுக்குப் பெருமையைத் தேடிக்கொடுத்த கில்மிஷாவுக்கு இன்று காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

AdminWEB December 18, 2023 December 18, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கைதான 14 மீனவர்களுக்கு விளக்கமறியல்!
Next Article யாழ். மாவட்ட குடிசன வசதிகள் கணக்கெடுப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?