தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் காரணமாக உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.