சீனநாட்டு வெளிவிவகார அமைச்சர் வேன் வீ இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக தென்னிலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாட்டை வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனவெளிநாடடு அமைச்சரின் இலங்கை வருகைக்கான காரணங்கள் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.