கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய வகை மீண்டும் பரவத்துவங்கியுள்ளது. சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அந்நாட்டு அரசு பயணிகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கு வழிகாட்டு நடைமுறைகளை வகுத்துள்ளது. கட்டுப்பாடுகளுடன் மக்களை அவதானமான இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.