By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாட்டுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாட்டுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்!

Published September 17, 2024
Share
1 Min Read
SHARE

தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் மோதல்கள் குறித்து முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்களை தேர்தல்கள் சிக்கல்களை தீர்க்கும் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகமானது, எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தலாக நடத்துவதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இதன்மூலம், வாக்குப்பதிவின் போது இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடு அளிக்க முடியும்.

அதற்கிணங்க, இராஜகிரியவில் உள்ள பொதுத் தேர்தல்கள் செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவை தொடர்பு கொள்ளுமாறு ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்- 011 2796546, 011 2796549, 011 2796589 011 2868153, பெக்ஸ் இலக்கங்கள்- 011 2796533,
011 2796535, 011 2796537, வட்ஸ் அப் இலக்கம்- 070 5396999, இ மெயில்- electiondr@gmail.com,
pre2024@elections.gov.lk, பொலிஸ் பிரிவு- 011 2796536, 011 2796540, 011 2796544 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED: தேர்தல் விதிமுறை மீறல், விசேட தொலைபேசி இலக்கங்கள்
Editor S.Shanuja September 17, 2024 September 17, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சர்வதேச அழகிப் போட்டி; இலங்கைப் பெண் முதலிடம்!
Next Article வீட்டில் துப்பாக்கிச்சூடு; குடும்பஸ்தர் உயிரிழப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?