முச்சக்கரவண்டியில் வீடு சென்றார் சுசில் பிரேமஜெயந்த!
ஜனாதிபதியால் பதவிநீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜெயந்த தனது அமைச்சின் சொகுசு கார் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு முச்சக்கர வண்டியில் வீடு சென்றார்.
வீடு செல்லும் போது ஊடகங்களிடம் “நல்ல எதிர்காலம்” என தெரிவித்துவிட்டு முச்சக்கர வண்டியில் வீடு சென்றார்.
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவின் அமைச்சுப் பதவி ஜனாதிபதியால் உடன் அமுலாகும்வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.