By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Published January 31, 2024
Share
0 Min Read
SHARE

கிளிநொச்சியில் 4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாகனத்தைச் சோதனையிட்ட அதிரடிப் படையினர் வாகனத்துக்குள் இருந்த 4 கிலோகிராம் கேரள கஞ்சா பொதியைக் கைப்பற்றியுள்ளனர்.

அதனையடுத்து சந்தேகநபராக ஒருவரைக் கைது செய்து கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Editor S.Shanuja January 31, 2024 January 31, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article 10,000 காணிப் பத்திரங்கள் வழங்க ஏற்பாடு! 
Next Article மீண்டும் அமைச்சரவையில் ராஜபக்ச
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் 66பேரை தெரிவு செய்ய 659பேர் போட்டி!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு குழந்தை உயிரிழப்பு!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!

March 25, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி கொலை அச்சுறுத்தல்!

February 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?