யாழ்ப்பாணம்- நீர்வேலிப் பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்று மர்மமான முறையில் எரிந்து ஒருவர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த வீடு கல்வீடு என்பதால் எவ்வாறு தீப்பற்றியது என்பது தொடர்பில் குழப்பம் நிலவுகின்றது.
தீ பிடித்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.