இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான 30 ரூபாய் வரியை 20 ரூபாவாக குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இது இம்மாதம் 31ஆம் திகதி வரையிலும் அமுலில் இருக்கும். இதேவேளை,
ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான 60 ரூபாய் விசேட வர்த்தக வரியும் இம்மாதம் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.