72 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை 6.30 மணியுடன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமக்கான தீர்வுகள் வழங்கப்படாத பட்சத்தில், எதிர்வரும் புதன்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
72 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.