By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கோத்தபாய அரசு கவிழ்வது உறுதி என்கிறார் விமல்வீரவன்ச!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கோத்தபாய அரசு கவிழ்வது உறுதி என்கிறார் விமல்வீரவன்ச!

Published January 10, 2022
Share
1 Min Read
SHARE

கோத்தபாய அரசு கவிழ்வது உறுதி என்கிறார் விமல்!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அரசு தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லையெனில் அரசு கவிழ்வது உறுதி. அது எப்போது கவிழும் என இப்போது கூறமுடியாது என அரசின் பங்காளிக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களை நீக்குவதாலோ அமைச்சர்களை நீக்குவதாலோ நெருக்கடியை நீக்க முடியாது. நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் மக்களின் மனதை வெல்லும் வகையில் செயற்படவேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. அதற்காகவே பாடுபடுகிறோம். வெளியாட்களுடன் சேர்ந்து அரசை வீழ்த்துவது எமது நோக்கமல்ல.

அரசு தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் கவிழ்வது உறுதி. ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து ஆழமாகச் சிந்தித்து பயனுள்ள தீர்மானத்தை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

TAGGED: கோத்தபாய, விமல்வீரவன்ச
AdminWEB January 10, 2022 January 10, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கணக்கீடு மாதிரி வினாத்தாள் பகுதி – ii
Next Article ஆளும்கட்சிக்குள் குடும்பிச்சண்டை சுதந்திரக் கட்சியின் ஆட்சிவிரைவில் அமையும்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?