ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டாலும், புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றார்
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.