By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நூலகப் பேருந்து அன்பளிப்பு
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நூலகப் பேருந்து அன்பளிப்பு

Published December 31, 2021
Share
1 Min Read
SHARE

முல்லைத்தீவு  துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஐயன்கன்குளம் மகாவித்தியாலயத்திற்கு தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையினால்  நூலகப் பேருந்து நேற்று (30) பிற்பகல் 3:00 மணியளவில்  கையளிக்கப்பட்டது .

நூலக பேருந்து தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையின் உதவிப் பணிப்பாளர் சமிந்த டி சில்வா மற்றும் மிகிர அரவிந்த, சபையின் தகவல் உதவியாளர் சி.எம் ஷபீக் ஆகியோரில் பேருந்து நேற்று  பாடசாலை அதிபர்  திருமதி கீதா பாலசிங்கம் அவர்களிடம்  கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாடசாலை வலய கல்வி பணிமனை அதிகாரிகள்,  அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கிராம நலன் விரும்பிகள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

TAGGED: முல்லைத்தீவு துணுக்காய்
oira8 December 31, 2021 December 31, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம்
Next Article நீரில் மூழ்கி உயிரிழந்த யாழ் வாசிகள் தொடர்பில் வெளியாகிய விபரம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் குளத்திலிருந்து மீட்பு!

July 30, 2024
இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

முல்லைத்தீவில் 15 சிறுமி துஷ்பிரயோகம்: 3 பிள்ளைகளின் தந்தை கைது!

July 23, 2024
இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வின் 3ஆம் நாள் பணி இன்று!

July 6, 2024
இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

சிறுமி பரிதாப மரணம்: சந்தேகநபர் கைது!

July 3, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?