By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மட்டக்களப்பு வாவியினுள் ஆணொருவரின் சடலம்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மட்டக்களப்பு வாவியினுள் ஆணொருவரின் சடலம்

Published December 31, 2021
Share
0 Min Read
SHARE

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள மட்டக்களப்பு வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாவியினுள் இருவர் படகில் சென்று மீன் பிடித்துள்ளனர். இந்நிலையில் படகு கவிழ்ந்ததில் இருவரும் நீரிழ்மூழ்கினர்.

இந்நிலையில் ஒருவர் உயிர்தப்பிய நிலையில் மற்றையவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி நாவலடிப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

TAGGED: மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி
oira8 December 31, 2021 December 31, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மயிலிட்டித் துறைமுகத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராகப் போராட்டம்
Next Article காதலனால் கொன்று எரிக்கப்பட்ட தாயும் மகனும்! ஆறு வருடங்களின் பின் வெளியாகிய மர்மம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாமியாரை துஷ்பிரயோகம் செய்து தங்க நகைகளை கொள்ளையடித்த மருமகன்!

October 8, 2024
ஆசிரியர் தேர்வுஇலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகம்!

October 5, 2024
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

முழு இலங்கையையும் வெல்வோம் என்பதை உறுதியாக கூறுகிறேன்–சஜித்!

September 18, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?