வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் 2022 ம் ஆண்டுக்கான உறுதிப்பிரமாண நிகழ்வு இன்று காலை 9:00 மணிக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தி தலமையில் இடம் பெற்றது.
தொடர்ந்து உறுதிப் பிரமாணம் ஏடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என சுமார் 250 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.