By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நீரில் மூழ்கி உயிரிழந்த யாழ் வாசிகள் தொடர்பில் வெளியாகிய விபரம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நீரில் மூழ்கி உயிரிழந்த யாழ் வாசிகள் தொடர்பில் வெளியாகிய விபரம்!

Published December 31, 2021
Share
1 Min Read
SHARE

காணாமல் போனவர்களில் சிறுமியின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தை சென்றவர்கள் ஆற்றில் நீராடிய நிலையில் இரண்டு சிறுமிகள் மற்றும் யுவதி ஒருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றவர்கள் ஹங்வெல்ல துன்மோதர பகுதியில் உள்ள குமார எல்ல  ஆற்றில் நீராடியுள்ளனர். நேற்றைய தினம் பெய்த கன மழை காரணமாக ஆற்றில் திடீரென அதிகரித்த வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டனர். நீராடியவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதை அவதானித்த பிரதேச வாசிகள் துரிதமாக செயற்பட்டதில் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் இல 132, எக்மன் தேவதாஸ் இஷாரா(16) , எக்மன் தேவதாஸ் மிதுஷா(14)
மற்றும் கெரவலப்பிட்டிய வத்தளையைச் சேர்ந்த வேவனி ஜேசுதாஸ் (29) என்பவர்களே காணாமல் போயிருந்தனர்.

நேற்றைய தினம் மேற்கொண்ட தேடுதலில் 16 வயதுச் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன இருவரையும் தொடர்ந்தும் தேடும் பணியில் பிரதேச வாசிகள்,பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

TAGGED: நீரில் மூழ்கி உயிரிழப்பு
AdminWEB December 31, 2021 December 31, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article நூலகப் பேருந்து அன்பளிப்பு
Next Article இலங்கையில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் கொரோனா மரணங்கள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?