பாராளுமன்ற தேர்தலை கண்காணிப்பதற்காக, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை தள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக, PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிடியாராச்சி தெரிவித்தார்.