By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மீண்டும் தட்டம்மை தொற்றுநோய் அபாயம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மீண்டும் தட்டம்மை தொற்றுநோய் அபாயம்!

Published November 2, 2024
Share
1 Min Read
SHARE

தொற்றுநோய்க்கான அவசர சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.

நாட்டிலிருந்து முற்றாக முற்றாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், இந்த பிரிவு திறக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும்.

அந்த பிரிவில் இருந்து, தட்டம்மை, ரூபெல்லா மற்றும் பிற தொற்றுநோய்கள் பற்றிய தகவல்களை மக்கள் கேட்டறிந்து கொள்ளலாம்.

011744 65 13, 011768 2722, 011768 28 72 அல்லது 0117682662 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு, இது தொடர்பில் கேட்டறிந்துகொள்ள முடியும்.

இதேவேளை, தட்டம்மை நோயாளர் ஒருவரால் 18 பேருக்கு அம்மை பரவும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தட்டம்மை தடுப்பூசியை இரண்டு வேளைகளிலும் பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை விசேட தட்டம்மை/ரூபெல்லா நோய்த்தடுப்பு வாரத்தை நடைமுறைப்படுத்தவும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

TAGGED: தட்டம்மை
Editor S.Shanuja November 2, 2024 November 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமனுடன் பிரதமர் சந்திப்பு!
Next Article ஒழுக்கமான அரசியலே நாட்டுக்குத் தேவை : ரணில் வில்லத்தரகே!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?