By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இலங்கை மாணவன் இங்கிலாந்தில் உயிரிழப்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இலங்கை மாணவன் இங்கிலாந்தில் உயிரிழப்பு!

Published December 20, 2023
Share
1 Min Read
SHARE

இங்கிலாந்தில் உள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை மாணவர் ஒருவர் வீதி விபத்தில் உயிரிழந்தார்.

கடந்த வாரம் 31 வயதான ஓஷத ஜயசுந்தர நோட்டிங்ஹாமில் உள்ள வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.

அந்த காரின் பின்னால் ஒரு பொலிஸ் கார் பயணித்துள்ள நிலையில், பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக சென்ற போது, ​​விபத்துக்குள்ளானது. இதில் ஓஷாத சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த உயிரிழப்பு தொடர்பாக 27 வயதான ஜோசுவா கிரிகோரி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, அவரது கார் காப்பீடு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

AdminWEB December 20, 2023 December 20, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இலங்கையர்களை மீட்கும் பேச்சுக்கு மியன்மார் இணக்கம்!
Next Article யாழ். பல்கலைக்குள் அரைக்காற்சட்டையுடன் நுழைந்த நபர்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?