By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கல்விக் கட்டணம் செலுத்த பணமில்லை, மாணவி விபரீத முடிவு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கல்விக் கட்டணம் செலுத்த பணமில்லை, மாணவி விபரீத முடிவு!

Published January 20, 2022
Share
1 Min Read
SHARE

கல்விக் கட்டணம் செலுத்த பணமில்லை, மாணவி விபரீத முடிவு!

கல்லூரிக்கு பணம் செலுத்த பணமில்லாத நிலையில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை கழுவன் திட்டைச் சேர்ந்த ஜஸ்டின் பிரின்சி எனும் 19 வயது மாணவியே வீட்டு மின்விசிறியில் தூக்கில் தொங்கி உயிர் மாய்த்துள்ளார். இவர் தனியார் டிப்ளமோ  கல்லூரியில்  கல்வி கற்று வருகிறார்.

கல்லூரியில் பணம் செலுத்த வேண்டிய இறுதி திகதி வந்ததால் வீட்டில் பணம் கேட்டுள்ளார். வீட்டில் வறுமை நிலை காரணமாக பணம் கொடுக்கவில்லை. மூத்த சகோதரிக்கு கடன் பட்டு திருமணம் முடித்து வைத்ததால் குடும்பத்தில் வறுமை நிலை நீடித்ததாக கிராமத்தவர்களால் கவலை தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் கல்வி கற்க பணமில்லாமல் மாணவி ஒருவர் உயிர் மாய்த்தமை  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TAGGED: மாணவி தற்கொலை
oira8 January 20, 2022 January 20, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கல்விக் கட்டணம் செலுத்த பணமில்லை மாணவி தற்கொலை!
Next Article வவுனியாவில் அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல், கட்டுக்கடங்காமல் பற்றி எரிகிறது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – விராட் கோலியின் முக்கிய முடிவு!

May 13, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?