By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இளைஞன் மீது வாள்வெட்டு.வடக்கில் அதிகரிக்கும் வன்முறையால் அச்சத்தில் மக்கள்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இளைஞன் மீது வாள்வெட்டு.வடக்கில் அதிகரிக்கும் வன்முறையால் அச்சத்தில் மக்கள்!

Published January 24, 2022
Share
1 Min Read
SHARE

இளைஞன் மீது வாள்வெட்டு. கிளிநொச்சியில் அதிகரிக்கும் வன்முறை!

கிளிநொச்சி புளியம்பொக்கணை சந்திப் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கன்னி வெடி அகற்றும் பணியில் ஈடுபடும் இளைஞன் ஒருவர் மீதே குறித்த கும்பல் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் புண்ணியமூர்த்தி மோகனவதனன் எனும் 28 வயதான இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த இளைஞன் அதிகாலை பணிக்கு இன்னுமொரு இளைஞருடன் பயணித்துக்கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பல் குறித்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து செல்வதாகவும் இதனால் மக்கள் தங்கள் அன்றாட கடமைகளை மேற்கொள் முடியாதவாறு அச்சமான சூழ்நிலை  நிலவவதாக சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

TAGGED: கிளிநொச்சியில் இளைஞன் மீது வாள்வெட்டு, வாள்வெட்டு
AdminWEB January 24, 2022 January 24, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article புதையல் அகழ்விற்கு வந்தவர்கள் கைது
Next Article நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பணப்பை அமைச்சர் நாமல் தெரிவிப்பு
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?