By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பிரபல நடிகர் அலைன் டெலோன் காலமானார்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பிரபல நடிகர் அலைன் டெலோன் காலமானார்!

Published August 19, 2024
Share
1 Min Read
SHARE

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் அலைன் டெலோன் நேற்று (18) காலமானார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகர் அலைன் டெலோன் கடந்த 1960ஆம் ஆண்டு வெளியான ‘பர்பிள் நூன்’ அதனைத்தொடர்ந்து, 1967ஆம் ஆண்டு வெளியான ‘லே சாமுராய்’ உள்ளிட்ட கிளாசிக் படங்களில் நடித்து உலக புகழ் பெற்றுள்ளார்.

இவ்வாறு ஆரம்பக்கால பிரெஞ்சு சினிமாவின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அலைன் டெலோன் பின்னர் 2019ஆம் ஆண்டு பக்கவாதத்தாலும் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டு இந்த நோயுடன் போராடி வந்த நிலையில் தனது 88ஆவது வயதில் நேற்று தனது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்து, உலகம் முழுவதிலும் உள்ள இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அலைன் டெலோனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ‘சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து உலகைக் கனவு காண வைத்தவர்’ என்று குறிப்பிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

TAGGED: பிரபல நடிகர் அலைன் டெலோன் நேற்று (18) காலமானார்.
Editor S.Shanuja August 19, 2024 August 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்!
Next Article ஒரு வாக்காளருக்கு 109 ரூபா; வௌியானது வர்த்தமானி! 
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
உலகச் செய்திகள்

தென்கொரிய விமான விபத்து!

December 30, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?