By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பிரான்ஸ் அங்கிளுக்கு 16 வயதை செட்டப் செய்து கொடுத்த பிரபல  யூருப்பர்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பிரான்ஸ் அங்கிளுக்கு 16 வயதை செட்டப் செய்து கொடுத்த பிரபல  யூருப்பர்!

Published September 20, 2023
Share
1 Min Read
SHARE

பிரான்ஸ் அங்கிளுக்கு கிளிநொச்சியில் 16 வயதை செட்டப் செய்து கொடுத்த பிரபல  யூருப்பர்!

யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற தீவுப் பகுதியைச் சேர்ந்த 57 வயதானவர் தற்போது பிரான்ஸில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். ஒரு மகளும் மகனும் திருமணம் முடித்துள்ளனர்.

கடந்த வருடம் மனைவி மகளுடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில்  யூருப் பிரபலத்துடன் அறிமுகமாகி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குமாறு ஒரு லட்சம் ரூபாய் அளவில் வழங்கியுள்ளார்.

விடுமுறை முடித்து மீண்டும் பிரான்ஸ் சென்றவர் குறித்த யூருப் காரரை தொடர்புகொண்டு பண உதவிகள் செய்துள்ளார்.

பிரான்ஸ் அங்கிளுக்கும் யாழ் யூருப் பிரபலத்துக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. வேலைப் பளுவால் மன உளைச்சலாக உள்ளது றிலாக்ஸா  கதைக்க பண உதவி செய்த வீட்டில் உள்ள 17 வயதான பெண் பிள்ளையின் நம்பரை கேட்க யூருப்பரும் “அங்கிள் உதவி செய்வார் வட்சப் ல” கதையுங்கோ என்று அந்த பிள்ளையிடம் கூறி செட்டப் செய்து குடுத்திருக்கிறார்.

உதவி செய்ய என தொடர்பு கொண்டு இப்போது இருவருக்கும் அந்தரங்க படங்கள் பகிரும் அளவு நெருக்கமாம். இடைக்கிடை அந்த யூருப்பரும் அந்த பிள்ளையோட வீடியோ கோல் கதைக்கிறாராம். இவர்களுக்குள் உள்ள போண் தொடர்பு எந்த ரகம் என்று சகோதரி முறையானவர் கண்டுகொண்டதால் வீட்டில் இப்போ ஒரே பிரச்சினை. அந்த யூருப்பர இனி காணிற இடத்தில படம் காட்டிறம் எண்டு திரியாறங்களாம் நெருங்கின சொந்தக் காரப் பெடியள்.

யாழ்ப்பாணத்து யூருபர் மாரிட கதைகள் இது மட்டும் இல்லை நிறைய… வீடியோக்கு போஸ்குடுத்து அறிவுரை சொல்லுறது மாதிரி இல்லை அவையிட உண்மைக் கதை. பலரது குரல் பதிவுகளை நாங்கள் பகிரங்கப் படுத்த போறம்… கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் வெளிய வரும்.

TAGGED: French, jaffna, Jaffna news, பிரான்ஸ்
oira8 September 20, 2023 September 20, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பாப்பரசர் பிரான்ஸ் வருகை:வீதி முடக்க போராட்டத்துக்கு அழைப்பு!
Next Article பயணியைத் தாக்கிய RATP பாதுகாவலர் – விசாரணைகள் ஆரம்பம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
உலகச் செய்திகள்

தென்கொரிய விமான விபத்து!

December 30, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?