By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கிணற்றில் இருந்து மாணவி சடலமாக மீட்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கிணற்றில் இருந்து மாணவி சடலமாக மீட்பு!

Published June 7, 2023
Share
0 Min Read
SHARE

கிணற்றில் விழுந்து  உயர்தர மாணவி பலி

புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்குற்ப்பட்ட பகுதியில் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாவலன் பானுசா எனும் 18 வயதான மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம்(06)  மாலை மாணவியை வீட்டில் காணாத நிலையில்  தேடியபோது குறித்த மாணவி தோட்டக்கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சிவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர்  உறவினர்களிடம்  ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED: கிணற்றில் இருந்து மாணவி சடலமாக மீட்பு!
oira8 January 2, 2024 June 7, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கிளிநொச்சியில் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Next Article கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் குளத்திலிருந்து மீட்பு!

July 30, 2024
இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

முல்லைத்தீவில் 15 சிறுமி துஷ்பிரயோகம்: 3 பிள்ளைகளின் தந்தை கைது!

July 23, 2024
இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வின் 3ஆம் நாள் பணி இன்று!

July 6, 2024
இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

சிறுமி பரிதாப மரணம்: சந்தேகநபர் கைது!

July 3, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?