தற்போதைய நிலையில் வடக்கு தெற்கு என்று பிரச்சினைகள் வேறு வேறாக இல்லை. வடக்கில் அதிகளவான விதவைகள் இருக்கிறார்கள் அதே போல் தான் தெற்கிலும். நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சி மற்றும் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டது இளைஞர்களே
இவ்வாறு தெரிவித்துள்ளார் களணி பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளரும் view அமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினருமாகிய கலாநிதி நதிக்கா தமயந்தி
அவர் மேலும் தெரிவிக்கையில்