யாழில் சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளத்தினரால் போராட்டம்!
வடமாகாண சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளத்தினரால் அரசுக்கு எதிராக கண்டனப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
சம்பள உயர்வை வலியுறுத்தியும் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுகுகப்பட்டு வருகிறது. சற்று முன்னர் யாழ் பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளது.