By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நடத்துநர்கள் இன்றி புதிய பஸ் சேவைகள்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நடத்துநர்கள் இன்றி புதிய பஸ் சேவைகள்

Published October 31, 2022
Share
1 Min Read
SHARE

நாட்டில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் நடத்துநர் இன்றி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் இயங்கும் அதிநவீன புதிய பஸ் சேவையை ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கும் தனியார் தொழில்நுட்பக் குழுவுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாாடல் ஒன்று இடம்பெற்றது.

கைபேசி செயலி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பொதுப்போக்குவரத்து சேவை இந்தக் கலந்துரையாடலின்போது அறிமுகம் செய்யப்பட்டது.

முதற்கட்டமாக கொழும்பு நகரிலுள்ள கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை, நகர மண்டபம் உட்பட பெரும்பாலான பிரதான நிலையங்களை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது.

இந்தப் பேருந்து எவ்வளவு தூரம் பயணித்தாலும் 200 ரூபா மாத்திரமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறவிடப்படவுள்ளது.

கையடக்க தொலைபேசியில் உள்ள செயலி மூலம் கட்டணம் செலுத்தப்படுவதால் இந்த சேவையின் போது நடத்துநர் தேவையில்லை விசேட அம்சமாக இந்தத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

AdminWEB October 31, 2022 October 31, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சிறுமியுடன் தாம்பத்தியம் 20 வயது இளைஞன் கைது
Next Article குறைவடைகிறது பாண் விலை
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?