By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சிவகார்த்திகேயனின் 21வது படத்தை ரூ. 50 கோடிக்கு வாங்கிய Netflix!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சிவகார்த்திகேயனின் 21வது படத்தை ரூ. 50 கோடிக்கு வாங்கிய Netflix!

Published January 9, 2024
Share
1 Min Read
SHARE

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் தொலைக்காட்சியில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.

எதிர்வரும் பொங்கல் ஸ்பெஷலாக நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் அயலான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படம் கண்டிப்பாக குழந்தைகளை அதிகம் கவரும் என்கின்றனர்.

அடுத்து சிவகார்த்திகேயன் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடிக்க இருக்கிறார். மே மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் இந்த புதிய படத்தின் OTT வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. Netflix சிவகார்த்திகேயனின் 21வது படத்தை ரூ. 50 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

AdminWEB January 9, 2024 January 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பதவியிலிருந்து விலகினார் சமிந்த விஜேசிறி!
Next Article பிரான்ஸின் புதிய பிரதமராக Gabriel Attal நியமனம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

சினிமா

நடிகர் ஸ்ரீ மருத்துவ பராமரிப்பில்!

April 18, 2025
Breaking newsசினிமா

முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்த “தி கோட்”!

September 6, 2024
இந்திய செய்திகள்சினிமாதுயர் பகிர்தல்

நகைச்சுவ நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

August 27, 2024
சினிமா

100 கோடி வசூலைத் தாண்டிய கேப்டன் மில்லர்!

January 29, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?