கிளிநொச்சி அம்பாள் குளத்தில் காணாமால் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் குளம் பகுதியினுள் சடலம் உரைப்பையில் கட்டிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இராசேந்திரம் இராசலட்சுமி (67) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.