By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: IPL 2ஆம் நாள் தொடர்; வெற்றியீட்டியது பஞ்சாப்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

IPL 2ஆம் நாள் தொடர்; வெற்றியீட்டியது பஞ்சாப்!

Published March 23, 2024
Share
1 Min Read
SHARE

ஐ.பி.எல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (23) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டில்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.

இதன்படி , டில்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் டில்லி அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 25 பந்துகளில் 33 ஓட்டங்களை ஷாய் ஹோப் பெற்றுக்கொடுத்ததுடன் அபிஷேக் போரல் 32 ஓட்டங்களை 10 பந்துகளில் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்ததுடன் ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி,  175 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி, 19.2 ஒவர்கள் முடிவில் 06 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன் மூலம் தனது முதலாவது வெற்றியை பஞ்சாப் அணி பதிவு செய்தது.

TAGGED: இந்தியா- சென்னை
Editor S.Shanuja March 23, 2024 March 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மொஸ்கோ தாக்குதல்: உயிரிழப்பு 143 ஆக உயர்வு! 
Next Article மாணவர்கள் மீது விழுந்த மின்விசிறி; இருவர் மருத்துவமனையில்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – விராட் கோலியின் முக்கிய முடிவு!

May 13, 2025
யாழ்ப்பாணம்விளையாட்டுச் செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் பழு தூக்கல் போட்டி: யாழ்  இளைஞன் சாதனை!

October 13, 2024
இலங்கைச் செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ரி 20 தொடரில் தசுன் ஷானக்க இல்லை!

October 10, 2024
இலங்கைச் செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

மகளிர் இருபதுக்கு20 உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பம்!

October 3, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?