By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஆபாச வீடியோக்களை காட்டி டார்ச்சர்: சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஆபாச வீடியோக்களை காட்டி டார்ச்சர்: சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டு!

Published June 1, 2023
Share
2 Min Read
SHARE

ஆபாச வீடியோக்களை காட்டி டார்ச்சர்: சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டு!

நடிகை சம்யுக்தா தன்னுடைய கணவர் தனக்கு ஆபாச வீடியோக்களை போட்டு காட்டி டார்ச்சர் செய்ததாக திடுக்கிடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா குடும்ப பிரச்சனைகள் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இருவரும் மாறி மாறி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சம்யுக்தா தனது கணவர் பற்றி பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

சம்யுக்தா திருமணத்திற்கு பிறகு தினமும் விஷ்ணுகாந்த் தன்னைச் செக்ஸ் டார்ச்சர் செய்து துன்புறுத்தி இருக்கிறார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

என்னை ரொம்ப கஷ்டப்படுத்தினார்
மேலும் தான் காதலிக்கும் போது விஷ்ணுகாந்த் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்தது போன்று தான் இருந்தார். நானும் அதே போல தானே இருக்கிறார் என்று ஏற்றுக் கொண்டேன்.

பின்னர் போக போக தான் புரிந்து கொண்டேன் ஆனாலும் அவர் என்னை காதலிக்கிறார் அதனால் தான் என்னை இப்படி நடந்து கொள்கிறார் என்று நினைத்து கொண்டிருந்தேன்.

அவர் என்னை ரொம்ப மோசமாகத்தான் நடந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் செக்ஸ் விஷயத்தில் என்னை உடலளவிலும் மனதளவிலும் பாடாய்படுத்தி விட்டார்.

ஆபாச வீடியோக்களை பார்த்து அந்த மாதிரி பண்ண வேண்டும் என்று சொல்வார். எனக்கு அது பிடிக்கவில்லை என்று சொன்னால் அப்போ நாம பண்ணுறதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவார். நான் அதற்கும் சம்மதிக்கவில்லை.

உடலுறவு நேரத்தில் என்னை அடித்து இருக்கிறார்.அது கோபமான அடியாக இல்லாவிட்டாலும் என எனக்கு ரொம்ப வலிக்கும். எனக்கு வலிக்கிற மாதிரி தான் அடிப்பாரு.

நான் வலியில் கத்தினால் கூட என்னுடைய வாயை பொத்திக்கொண்டு என்னுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் அவருடைய சந்தோஷத்தை மட்டும் தான் அனுபவித்துக் கொண்டிருப்பார்.

என்னால் 15 நாட்கள் கூட அந்த வீட்டில் அவரோடு எனக்கு பிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு எனக்கு கஷ்டம் கொடுத்திருக்கிறார்.

எனக்கு பிறப்புறுப்பில் அலர்ஜி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வந்திருந்தோம். ஆனாலும் அன்னைக்கு கூட என்னை விடாமல் வேற மாதிரி ட்ரை பண்ணுவோம் என்று தொந்தரவு செய்தார்.

எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் முடிந்து அடுத்த நாளில் இரண்டு நாட்களுக்கு எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அந்த அளவிற்கு கடுமையாக தான் நடந்து கொண்டார்.காய்ச்சல் நேரத்திலும் என்னுடைய வலியை அவர் புரிந்து கொள்ளவில்லை.

இந்த உண்மையை நான் சொல்லி விடுவேன் என்று தான் என் பாஸ்ட் லைப் எல்லாம் இப்போ அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சம்யுக்தா கண்கலங்கியபடி கூறியிருக்கிறார்.

TAGGED: samyukthaa, ஆபாச வீடியோக்களை காட்டி டார்ச்சர்: சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டு!, சம்யுக்தா
AdminWEB June 1, 2023 June 1, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சம்யுக்தாவிற்கு சக நடிகருடன் தொடர்பு:ஆதாரத்தை வெளியிட்ட கணவர்!
Next Article நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?