யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தங்களது உரிமையை வலியுறுத்தினர்.
இந்நிலையில் தமிழரின் கலாச்சார தலைநகரம் என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஓரினச்சேர்க்கைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.