கழுத்தை வெட்டி இளைஞன் கொலை!
கனேமுல்ல – ஹொரகொல்ல பகுதியில் 28 வயதான இளைஞன் கழுத்தை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரை தாக்கிய நபரை குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரின் மகன் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.