By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பரிஸ் பாடசாலைக்குள் புகுந்த அகதிகள்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பரிஸ் பாடசாலைக்குள் புகுந்த அகதிகள்!

Published September 24, 2023
Share
0 Min Read
SHARE

பரிஸ் பாடசாலைக்குள் புகுந்த அகதிகள்!

பரிசில் உள்ள பாடசாலை வளாகம் ஒன்றுக்குள் அகதிகள் சிலர் குடியேறியுள்ளனர். அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.

7 ஆம் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இவ்வார செவ்வாய்க்கிழமை மாலை அவர்கள் குடியேறியுள்ளனர். மொத்தமாக 25 அகதிகள் அங்கு குடியேறியதாகவும், பகல் இரவுகளில் அவர்கள் தங்கியுள்ளதாகவும்

தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆம் வட்டார நகரபிதா Rachida Dati இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், ஆரோக்கியமற்ற முறையில் அகதிகள் அங்கு தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Guinea நாட்டைச் சேர்ந்த அகதிகளே அங்கு தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED: பாரிஸ்
oira8 September 24, 2023 September 24, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!
Next Article தனித்தீவில் பொட்டம்மான்:  வெடித்தது புதிய சர்ச்சை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
உலகச் செய்திகள்

தென்கொரிய விமான விபத்து!

December 30, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?