By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: திருமணத்திற்கு முன்னர் கொடுக்கக் கூடாததை விக்னேஷ்க்கு கொடுத்த நயன்தாரா!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

திருமணத்திற்கு முன்னர் கொடுக்கக் கூடாததை விக்னேஷ்க்கு கொடுத்த நயன்தாரா!

Published May 24, 2023
Share
1 Min Read
SHARE

திருமணத்திற்கு முன்னர் கொடுக்கக் கூடாததை விக்னேஷ்க்கு கொடுத்த நயன்தாரா!

முதல் சந்திப்பின்போது நயன்தாரா செய்ததை விக்னேஷ் சிவன் இன்னும் மறக்கவில்லை. பேட்டி ஒன்றில் நயன்தாரா பற்றி விக்னேஷ் சிவன் பேசியது பற்றி தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.

அந்த பேட்டியில் விக்னேஷ் சிவன் கூறியதாவது, நானும் ரவுடி தான் கதை சொல்ல நயன்தாராவை பார்க்க சென்றேன். குடிக்க உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். நானோ எதுவாக இருந்தாலும் சரி மேடம் என்றேன். உடனே அவர் கிரீன் டீ கொடுத்தார். அதை தான் எதிர்பார்க்கவில்லை என்றார்.

எனக்கு கிரீன் டீனாலே சுத்தமாக பிடிக்காது. ஆனால் நயன்தாரா கொடுத்ததால் வேறு வழியில்லாமல் குடிக்க வேண்டியதாகிவிட்டது. அந்த கிரீன் டீ மாதிரி மோசம் வேறு எதுவமே இல்லை. எதிரிக்கு கூட அதை கொடுக்கக் கூடாது. நான் அந்த கிரீன் டீயை குடிப்பது போன்று நடித்து ஏமாற்றினேன். கதை சொல்லும் வேகத்தில் நான் இருந்ததால் நயன்தாரா அதை கவனிக்கவில்லை என்றார் விக்னேஷ் சிவன்.

TAGGED: திருமணத்திற்கு முன்னர் கொடுக்கக் கூடாததை விக்னேஷ்க்கு கொடுத்த நயன்தாரா!, நயன்தாரா
oira8 May 24, 2023 May 24, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இலங்கை வரும் சீன பிரஜைகளுக்கு எச்சரிக்கை!
Next Article திருமணத்திற்கு முன்னரே கொடுக்கக் கூடாததை விக்னேஷ்க்கு கொடுத்த நயன்தாரா!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

சினிமா

நடிகர் ஸ்ரீ மருத்துவ பராமரிப்பில்!

April 18, 2025
Breaking newsசினிமா

முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்த “தி கோட்”!

September 6, 2024
இந்திய செய்திகள்சினிமாதுயர் பகிர்தல்

நகைச்சுவ நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

August 27, 2024
சினிமா

100 கோடி வசூலைத் தாண்டிய கேப்டன் மில்லர்!

January 29, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?